எங்கள் மதிப்பிற்குரிய அன்பார்ந்த சந்தாதாரரே,
தமிழ் முரசு சமூகத்தின் அங்கத்தினராக, சந்தாதாரர்களுக்கு ஆகச்சிறந்த மதிப்பை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். அதுமட்டுமன்றி, உங்கள் வாழ்க்கையின் முக்கிய தருணங்களையும் கொண்டாட விரும்புகிறோம்.
உங்கள் பிறந்தநாளையும் உங்களைப் பற்றியும் எங்களிடம் கொஞ்சம் சொல்லுங்கள். உங்களுக்காக எதிர்காலத்தில் ஓர் ஆச்சரியம் காத்திருக்க வாய்ப்பிருக்கிறது. ?